சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் பிரபல நடிகர் தனுஷை கடந்த ௨௦௦4 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதையடுத்து குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இந்திய திரையுலகத்தினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களை ஒன்று சேர்ப்பதற்கு நட்பு வட்டாரத்தினரும், குடும்பத்தினரும் […]